Pular para o conteúdo

Why Can’t Prices Just Stay The Same? #Finance

இங்க பாக்குற பில்ல நிறைய பேர் ஆல்ரெடி பார்த்திருக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு தங்கத்தோட விலை சில

வருஷத்துக்கு முன்னாடி 10 g தங்கம் வெறும் ₹100ன்ற ரேஞ்சுல வித்துட்டு இருந்தது இன்னைக்கு வெறும் 1 g வாங்குனோம்னாலே

7000க்கு மேல நம்ம செலவு பண்ணாதான் வாங்க முடியும் எக்கச்சக்கமா தங்கத்தோட விலை ஏறி மேல போயிருச்சு இந்த உதாரணத்தை

கூட பல வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுன்னு சொல்லிட்டு நம்ம ஸ்கிப் பண்ணிரலாம் நம்ம ரியல் லைஃப்லயே நிறைய விஷயம்

நம்ம பார்த்திருப்போம் என்னோட ரியல் லைஃப்ல ஒரு எக்ஸாம்பிள் சொல்லணும்னா சின்ன வயசுல எல்லாம் என்னதான் பால்

பாக்கெட் வாங்க அனுப்புவாங்க அரை லிட்டர் பால் பாக்கெட் ₹650 காசு ₹7-க்கு வாங்குன ஞாபகம் எனக்கு இன்னுமே இருக்கு

இந்த பாயிண்ட்ல இதே 1/2 l பால் பாக்கெட் ₹29 ₹30-ன்னு சொல்லிட்டு வித்துட்டு இருக்காங்க சோ ₹7-ல இருந்த ஒரு விஷயமும்

₹30-ன்னு வளர்ந்திருக்கு இன்ஃபேக்ட் நம்மள சுத்தி இருக்க எல்லா விஷயமுமே பெட்ரோல் அரிசி பருப்புன்னு சொல்லிட்டு

எதை எடுத்தீங்கன்னாலும் வருஷாவருஷம் ஏறிக்கிட்டே இருக்கும் இதைதான் இன்பிலேஷன் இல்ல பணவீக்கம்னு சொல்லுவாங்க

இந்த விலைவாசி ஏறிட்டே இருக்குன்றதெல்லாம் நமக்கு தெரியும் ஆனா ஏன் இந்த இன்பிலேஷன் நடக்குது இதை கவர்மெண்ட்

கண்ட்ரோல் பண்ண முடியாதா இதெல்லாம் விட ரொம்ப இம்பார்ட்டன்ட்டா இது நம்மள எப்படி டைரக்டா பாதிக்குது இந்த

இன்ஃபிலேஷனை நமக்கு சாதகமா யூஸ் பண்ணி நம்மளால பணம் பண்ண முடியுமான்ற எல்லா இன்ஃபர்மேஷனும் டீடைல்டா இந்த

வீடியோல பார்ப்போம் வணக்கம் என் பெயர் பூசன் இந்த சேனல் பினான்ஸ் புதுசா இப்போ ஒரு சிம்பிளான சிச்சுவேஷன்ல

இருந்து தான் ஆரம்பிப்போம் நீங்க ஏதோ ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு வரீங்க உங்களுக்கு மாசம் மாசம் ₹40000 சம்பளம்

கொடுத்துட்டே வராங்க திடீர்னு ஒரு நாள் வந்து கம்பெனி சரியா பெர்ஃபார்ம் பண்ணல நஷ்டத்துல போயிட்டு இருக்கு

அடுத்த வருஷத்துல இருந்து உங்களுக்கு ₹40000 சம்பளம் கொடுக்க முடியாது வெறும் ₹39000 தான் கொடுப்போம் ஒரு ₹1000 கம்மி

பண்றோம்னு சொன்னாங்கன்னா நமக்கு எப்படி தோணும் என்னடா இது ரொம்ப அநியாயமா இருக்கு ஏற்கனவே நான் கம்மியாதான்

சம்பளம் வாங்கிட்டு இருக்கேன் இதுல இன்னும் ஒரு ₹1000 கம்மி பண்றியான்னு சொல்லிட்டு ரொம்ப கோவம் வர ஆரம்பிக்கும்

இதுக்கு ஆல்டர்நேட்டிவா உங்க மேனேஜர் வந்து நீ நல்லாதான்ப்பா வேலை செய்ற கம்பெனி சரியா பெர்ஃபார்ம் பண்ணல

இருந்தாலும் பரவாயில்லை நீ ₹40000 வாங்கிட்டு இருந்த இடத்துல இனிமே உனக்கு ₹41000 கொடுப்பேன்னு சொன்னா நமக்கு

திருப்தியா இருக்கும் நல்ல வேலை நம்மளுக்கு சம்பளத்தை எல்லாம் குறைக்கல இல்லை ஏத்தாம விடல ஒரு ₹1000

ஏத்திருக்காங்கன்னு நிம்மதியா இருக்கும் ஆனா இன்பிலேஷன் வெர்சஸ் ரியல் வேர்ல்ட் சினாரியோ கூட பார்க்கும்போது

இது ரெண்டுத்துக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது இன்ஃபேக்ட் எல்லாருக்குமே வருஷா வருஷம் கம்பெனில ஏதோ

ஒரு ஊதிய உயர்வு கிடைக்கும் அது போதுமானதா இல்லையான்றத கட்டாயமா தெரிஞ்சுக்கணும் அதுக்கு இந்த எக்ஸ்பிளனேஷன்

பார்ப்போம் இந்தியால ஜெனரலா 7% ஆவரேஜ் இன்பிலேஷன் சொல்லுவாங்க அதாவது இன்னைக்கு நீங்க ஒரு பொருளை ₹100-க்கு

வாங்குனீங்கன்னா அடுத்த வருஷம் வாங்கணும்னா ₹107 இருந்தாதான் அதே பொருளை நம்மளால வாங்க முடியும் அப்படி கணக்கு

பண்ணனும்னா இன்னைக்கு நம்ம ₹40000 குடுத்து வாங்கக்கூடிய பொருளை அடுத்த வருஷம் வாங்கணும்னா நம்மகிட்ட ₹42800

இருந்தாதான் நம்மளால வாங்க முடியும் சோ இப்ப இந்த சிச்சுவேஷன்ல ₹40000-ல இருந்து ₹41000-க்கு நம்மளுக்கு ஏத்துறேன்னு

சொன்னாலும் இன்பிலேஷன் அட்ஜஸ்டடா பார்த்தா நம்ம ₹1800 நஷ்டம்தான் பட்டிருக்கோம் அதாவது நம்மளோட இன்கமை

குறைச்சுதான் கொடுக்குறாங்கன்றது மீன் பண்ணுது ₹40000-ல இருந்து அடுத்த வருஷம் ₹42800 குறைந்தபட்சம் அதை நீங்க

வாங்குனீங்கன்னா தான் போன வருஷம் வாங்குன சம்பளத்துக்கு ஈக்குவலா வாங்குறீங்கன்னு அர்த்தம் ஏதோ ஒரு வருஷமோ இல்ல

ரெண்டு வருஷமோ இன்பிலேஷன் கூட எல்லாம் வளராம பொறுமையா வளர்ந்தா பரவாயில்லை ஆனா பல வருஷத்துக்கு இந்த மாதிரி

வளர்ந்துட்டு வருதுன்னா உங்களோட இன்கம் வருஷாவருஷம் குறைஞ்சிட்டு வருதுன்றதுதான் அர்த்தம் ஆனா இங்க

பார்க்கும்போது ₹40000 ன்றது 41 மாறுச்சுன்னு நம்மளுக்கு தோணும் நம்ம கண்ணுக்கே தெரியாம நம்மளோட பர்சேசிங் பவரை நம்ம

இழந்துகிட்டே வருவோம் இது கண்ணுக்கே தெரியாம இருக்கறதுதான் ரொம்ப பெரிய பிரச்சனையே இப்ப நிறைய பேர் என்ன

யோசிப்போம் இந்த மாதிரி இன்பிலேஷன்லாம் இல்லாம விலைவாசி ஏறாம கண்ட்ரோல்லயே இருந்தா நல்லா இருக்கும்ல இதுக்கு

கவர்மெண்ட் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம்னு சொல்லிட்டு நம்ம நேச்சுரலா யோசிச்சிருப்போம் ஆனா இதுல இந்த இன்பிலேஷன

உருவாக்குறதே கவர்மெண்ட் தான் ஒவ்வொரு நாட்டோட கவர்மெண்ட்டும் சென்ட்ரல் பேங்க்ஸும் இன்டென்ஷனலா ஒரு மாடரேட்

இன்பிலேஷன அவங்களோட எகானமில உருவாக்கி விட்டுருவாங்க எதுக்கு தேவையில்லாம இந்த இன்பிலேஷன உருவாக்குறாங்கன்னு

கேட்டீங்கன்னா இந்த இன்பிலேஷன் இருந்தாதான் ஒரு நாட்டோட எகானமியே வளரும் மாடரேட்டா இன்பிலேஷன் இருந்ததுன்னா

மக்களுக்கும் பிசினஸ்க்கும் ஒரு விஷயம் மட்டும் நல்லா கிளியரா தெரியும் நம்மளோட பணத்தோட மதிப்பு வருஷா வருஷம்

குறைஞ்சுகிட்டே போகுது அதனால அதை எடுத்து பதுக்கி எல்லாம் வச்சுக்கிட்டே இருந்தோம்னா அதோட மதிப்புதான் குறையுது

ஸ்பென்ட் பண்ணிருவோம்னு சொல்லிட்டு ஸ்பெண்டிங்க இன்க்ரீஸ் பண்ணுவாங்க இந்த மாதிரி ஸ்பெண்டிங்க நிறைய மக்கள்

இன்கிரீஸ் பண்றாங்கன்னா எல்லா பொருட்களோட டிமாண்டுமே ஏறிட்டு போகும் ஒரு பொருளோட டிமாண்ட் அதிகமாயிட்டே

வருதுன்னா அதை நிறைய உற்பத்தி பண்ணனும்ன்ற மாதிரி இருக்கும் நிறைய உற்பத்தி பண்ணனும்னா நிறைய மக்களுக்கு வேலை

வாய்ப்பு கொடுக்கணும் இந்த காரணத்தினால பொருளாதாரமே வளர்ந்துட்டு வரும் சோ மாடரேட்டா இன்பிலேஷன் இருந்ததுன்னா

பொருளாதார வளர்ச்சி நடக்கும்ன்றதுனால கவர்மெண்ட் இன்டென்ஷனலா இன்பிலேஷன வச்சிருப்பாங்க ஆனா இதை ஒரு

கட்டுக்குள்ள வச்சிருக்கணும் இன்பிலேஷன் ரொம்ப அதிகமாயிட்டே போகுதுன்னு வச்சுக்கோங்க உதாரணத்துக்கு ₹30

இன்னைக்கு பால் பாக்கெட் வாங்குறீங்க அடுத்த வாரம் போய் வாங்கணும்னா ₹50-ன்னு சொல்றாங்க அதுக்கு அடுத்த வாரம் அதே

பால் பாக்கெட்டை ₹100-ன்னு சொல்றாங்க அடுத்து 200 500-ன்னு ஏத்திக்கிட்டே போனாங்கன்னா இதைதான் ஹைப்பர் இன்பிலேஷன்

சொல்லுவாங்க இது நிறைய உலக நாடுகள்ல நடந்திருக்கு வெனின்சுலா ஜிம்பாப்வே ஸ்ரீலங்கான்னு சொல்லிட்டு இந்த

மாதிரியான நாடுகள்ல ஒவ்வொரு நாளும் பொருட்களோட விலை கண்ணாபின்னா ஏறிட்டு போகும் இந்த மாதிரி நடந்ததுன்னா

இன்னைக்கு நம்மகிட்ட இருக்க காசுக்கான மதிப்பு அடுத்த ஒண்ணுமே இல்லாம போயிரும் இது நாட்டோட பொருளாதாரத்துக்கும்

ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்திரும் அதனால இந்த இன்பிலேஷன ஒரு பர்டிகுலர் லெவல் வரைக்கும் கண்ட்ரோல்டா

வச்சுக்க எல்லா உலக நாடுகளும் நடவடிக்கை எடுத்துட்டு வரும் இப்ப உதாரணத்துக்கு சொல்லணும்னா வளர்ந்த நாடுகள்னு

சொல்லக்கூடிய யுஎஸ் லயோ இல்ல யூரோப்பியன் கண்ட்ரிஸ்லயோ இன்பிலேஷன் 2%ன்ற ரேஞ்சுலதான் இருக்கும் அதே வளர்ந்து

வரக்கூடிய நாடுகளான இந்தியால 7% இன்பிலேஷன் இருந்துட்டு இருக்கும் இதை பண்றதுக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்க

ஒரு முக்கியமான ஆயுதம்தான் அவங்களோட சென்ட்ரல் பேங்க் சென்ட்ரல் பேங்க்ன்னு சொல்லும்போது இந்தியால rbi சொல்லலாம்

இங்க rbi மாதிரியே யுஎஸ்ல ஃபெட்ன்னு சொல்லுவாங்க இதே யூரோப்ன்னு போனோம்னா யூரோப்பியன் சென்ட்ரல் பேங்க்ன்னு

சொல்லுவாங்க இந்த சென்ட்ரல் பேங்க்ஸோட ஒரு முக்கியமான வேலையே இந்த இன்பிலேஷன கட்டுக்கொள்ள வைக்கிறது இதுக்கு

அவங்க இன்ட்ரஸ்ட் ரேட் அதாவது வட்டி விகிதத்தை யூஸ் பண்ணி மக்கள் கிட்ட எவ்வளவு பணம் இருக்கலாம் பணம்

இருக்கக்கூடாதுன்றத டிசைட் பண்ணுவாங்க வட்டி விகிதம் சொல்லும்போது மக்களும் பிசினஸும் பல கடன்கள் வாங்கி

இருப்பாங்க வீட்டு லோன் பிசினஸ் லோன்னு சொல்லிட்டு நிறைய வாங்கி இருப்பாங்க அதுக்கு அவங்க இன்ட்ரஸ்ட் பே

பண்ணிட்டு வரமாதிரி இந்த வட்டி விகிதம் ஏறுனதுக்கு அப்புறம் இந்த இஎம்ஐ அதிகமா கட்டுற மாதிரி இருக்கும் அப்படி

கட்டுறதுனால அவங்களால செலவு பண்ணக்கூடிய தொகை குறைஞ்சிரும் இப்படி குறையறதுனால அவங்களுடைய ஸ்பெண்டிங்மே

குறைஞ்சிரும் டிமாண்ட் குறையறதுனால பெருசா விலைவாசியை ஏத்த முடியாது இன்ஃபேக்ட் விலைவாசியை குறைக்க மாதிரி

ஆயிடும் இன்பிலேஷன் கட்டுக்குள்ள வாங்க ஒரு உதாரணம் சொல்லணும்னா ஹவுசிங் லோனோட இன்ட்ரஸ்ட் 7%-ல இருந்து 9 1/2%

ஏறிருக்கு இப்ப பாக்குறதுக்கு ஏதோ வெறும் 2 1/2% தானே ஏறி இருக்குன்னு நம்மளுக்கு தோணுனாலும் ஆக்சுவலா ஒரு ₹50 லட்சம்

ரூபாய்க்கு லோன் எடுத்திருந்தீங்கன்னா 7% இன்ட்ரஸ்ட் ரேட்லயே மொத்தமா பே பண்ணிட்டு வந்தீங்கன்னா 50 லட்சம் வட்டி

கட்டிருப்பீங்க இதே 9 1/2%-க்கு கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் நம்ம வட்டி மட்டும் கட்டுற மாதிரி இருந்திருக்கும் இப்போ

இந்த லோனோட இன்ட்ரஸ்ட் ரேட் அதிகமா இருக்குன்ற காரணத்தினால நிறைய பேர் புதுசா ரியல் எஸ்டேட் வாங்கணும்னு ஆசைப்பட

மாட்டாங்க ஆல்ரெடி இருக்கற ப்ராப்பர்ட்டிஸோட விலையை குறைச்சாதான் அதுக்கான டிமாண்ட உருவாக்க முடியும் அதனால

இன்ட்ரஸ்ட் ரேட் உயர மார்க்கெட் கூல் டவுன் ஆக ஆரம்பிக்கும் இன்பிலேஷன் கட்டுக்குள்ள வந்துரும் இதே rbi இதுக்கு

ஆப்போசிட்டாவும் பண்ணுவாங்க இந்திய பொருளாதாரம் ஏதோ ஒரு சூழ்நிலையில ஸ்தம்பிச்சு போகுது ஏதோ ஒரு கிரைசிஸோ ஏதோ

ஒரு சிச்சுவேஷன் வந்துருச்சு அதனால அது ஸ்லோவா வளர்ந்துட்டு இருக்கு அதுல பெருசா எதுவும் நடக்கலன்னு

தோணுச்சுன்னா அந்த பாயிண்ட்ல இன்ட்ரஸ்ட் ரேட்ட குறைச்சிருவாங்க அப்படி குறைக்கிறதுனால என்ன ஆகும் எல்லாரும்

தேடிப்போய் குறைவான இன்ட்ரஸ்ட் ரேட் கிடைக்குது அதனால நிறைய லோன் வாங்குவோம்னு சொல்லிட்டு நல்லா வாங்க

ஆரம்பிப்பாங்க அதை எடுத்து ஸ்பென்ட் பண்ணவும் ஆரம்பிப்பாங்க இப்ப மறுபடியும் பணப்புழக்கம் அதிகமாயிட்டே வரும்

டிமாண்ட் அதிகமாயிட்டே வரும் பொருளோட விலைகளும் ஏறிட்டே வரும் எகனாமிக் ஆக்டிவிட்டி பூஸ்ட் ஆயிடும் இங்க இந்த

இன்பிலேஷன் இல்ல இன்ட்ரஸ்ட் ரேட்னால கடனோட பர்ஸ்பெக்டிவ் மட்டும்தான் பார்த்தோம் இதுக்கு ஆப்போசிட்டா சேவிங்ஸ்

ஓட பர்ஸ்பெக்டிவ் பார்ப்போம் இப்ப உங்களுக்கு மாசம் மாசம் வருமானம் வந்துகிட்டே இருக்கு இதை சேவிங்ஸ்

அக்கவுண்ட்லயே அப்படியே சேவ் பண்ணிக்கிட்டே வரீங்க சேவிங்ஸ் அக்கவுண்ட்ல ரெண்டுல இருந்து 2 1/2% வரைக்கும்

நம்மளுக்கு வட்டி கொடுப்பாங்க ஒரு ஒரு வருஷம் இல்ல ரெண்டு வருஷம் கழிச்சு நம்ம பார்க்கும்போது நம்மளுக்கு என்ன

தோணும் நம்ம போட்ட பணம் அப்படியே தான் இருந்துட்டு இருக்கு பெருசா எதுவும் நஷ்டம் எல்லாம் ஆகலன்னு நம்ம

யோசிச்சிருப்போம் வெறும் 2% குரோத் தான் சேவிங்ஸ் அக்கவுண்ட்ல கிடைச்சிருக்கும் சோ 5% பணத்தை நம்ம ஆக்சுவலா

இழந்திருப்போம் ஆனா அது நம்ம கண்ணுக்கே தெரிஞ்சிருக்காது இதுக்கு ஒரு எக்ஸ்ட்ரீம் ரியல் லைஃப் எக்ஸாம்பிள்

சொல்லணும்னா ரீசன்ட்டா ஒரு நபர்ட்ட இன்டராக்ட் பண்ண ரொம்ப ஷாக்கிங்காவே இருந்தது கிட்டத்தட்ட 35 லட்சம் லட்சம்

ரூபாவை அவரோட சேவிங்ஸ் அக்கவுண்ட்ல வச்சிட்டு வந்திருக்காரு அது எமர்ஜென்சிக்கு எப்படியாவது தேவைப்படலாம் இல்ல

ஒரு பெரிய செலவு வந்ததுன்னா எடுத்து செலவு பண்ணலாம்னு சேவிங்ஸ்லயே வச்சிருக்கேன்னு சொன்னாரு இன்னைக்கு அதோட

வேல்யூ கிட்டத்தட்ட 36 சில்ற இருக்குன்னு சொல்லிருந்தாரு அவரை பொறுத்தவரைக்கும் அவர் போட்ட 35 அப்படியே தான்

இருக்கு பெருசா எந்த லாசும் நடக்கல கிட்டத்தட்ட கொஞ்சம் வட்டி போட்டு 36 ஆ கொடுத்திருக்காங்க அப்படின்றது அவர்

கண்ணுல தெரிஞ்சாலும் இன்பிலேஷன் அட்ஜஸ்டடா பார்த்தா இன்னைக்கு குறைந்தபட்சம் 40 லட்சமாவது இருந்திருக்கணும்

கிட்டத்தட்ட அவரோட பணத்தை பெருசா இங்க இழந்திருக்காரு கிட்டத்தட்ட ஒரு ₹35 லட்சம் ரூபாய் நஷ்டப்பட்டு இருக்காரு

அவரோட இன்டென்ஷன் ஏதோ ஒரு ஷார்ட் டெர்ம் தேவை இருக்கலாம் இல்ல எமர்ஜென்சிக்காக சேர்க்கிறேன் அதனால வாலட்டைலா

ஸ்டாக் மார்க்கெட்ல எல்லாம் போட்டு ரிஸ்க் எடுக்க முடியாதுன்னு யோசிச்சிருந்தாலும் இன்னும் சேப்டியா

இன்பிலேஷனை விட அதிகமான ரிட்டர்ன் எடுக்குறதுக்கு பேங்கோட பிக்சட் டெபாசிட்ட பிரிப்பர் பண்ணிக்கலாம் இந்த

காரணத்தினாலதான் இன்வெஸ்ட் பண்ணனும்னு சொல்றாங்க அதுவும் இன்பிலேஷனை விட அதிகமான ரிட்டர்ன்ஸ் கொடுக்கக்கூடிய

ஒரு விஷயத்துல போட்டாதான் நம்மளோட பணத்தை நம்ம இழக்காம வளர்க்க முடியும் கோல்டு ஸ்டாக் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்

இதோட பர்பஸே இன்பிலேஷன பீட் பண்றது மட்டும்தான் இந்த இன்பிலேஷனையும் இன்ட்ரஸ்ட் ரேட்டையும் நமக்கு சாதகமும்

நம்மளால யூஸ் பண்ண முடியும் இப்ப லோனோட இன்ட்ரஸ்ட் ரேட்டை உயர்த்துற மாதிரியே பேங்க்ஸ் அவங்களோட டெபாசிட்டோட

இன்ட்ரஸ்ட் ரேட்டையும் உயர்த்திட்டு வராங்க அதாவது பேங்க்ல பண்ணக்கூடிய ரெக்கரிங் டெபாசிட்டோ இல்ல பிக்சட்

டெபாசிட்டோ அந்த இன்ட்ரஸ்ட் ரேட் உயர்ந்துகிட்டே வரும் இன்ஃபேக்ட் கடந்த அஞ்சு ஆறு வருஷத்திலேயே இருக்கறதுலயே

ஹையஸ்ட் இன்ட்ரஸ்ட் ரேட்ல இந்த பாயிண்ட்லதான் இருக்கும் இந்த இன்ட்ரஸ்ட் ரேட்ன்றது சைக்கிளிக்கலா இருக்கும் ஒரு

பீக்குக்கு போகும் மறுபடியும் கீழ விழ ஆரம்பிச்சுரும் இந்த சைக்கிளோட பீக்ல இந்த பாயிண்ட்ல இருந்துட்டு

இருக்கும் அடுத்த மூணு இல்ல ஆறு மாசத்துல இந்த இன்ட்ரஸ்ட் ரேட்ட குறைக்க ஆரம்பிச்சுருவாங்க இதுக்கு அப்புறம் இது

குறைஞ்சு குறைஞ்சு பாட்டம் போயிடும் யூஸ்வலா பாட்டம் போகும்போது லோன் எடுக்கலாம் பீக்ல இருக்கும்போது நம்மளோட

பிக்சட் இன்கம் இன்ஸ்ட்ருமென்ட்ஸான பிக்சட் டெபாசிட்ல அதிகமா டெபாசிட் பண்ணிக்கணும் இதன் மூலமா இன்பிலேஷனையும்

இன்ட்ரஸ்ட் ரேட்டும் நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்க முடியும் இருக்கிறது ஹையஸ்ட் இன்ட்ரஸ்ட் ரேட் எங்க

கிடைக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா இந்த வீடியோவோட ஸ்பான்சரான ஸ்டேபிள் மணி ஆப்ப யூஸ் பண்ணிக்கலாம் இங்க 200க்கும்

மேற்பட்ட பேங்க்ஸோட இன்ட்ரஸ்ட் ரேட்ட ஒரே இடத்துல நம்மளால கம்பேர் பண்ண முடியும் இப்போ இந்த பாயிண்ட்ல இந்தியால

ஹையஸ்ட் இன்ட்ரஸ்ட் ரேட் 9 1/2% இருக்க நார்த் ஈஸ்ட் பேங்கும் யூனிட் பேங்கும் கொடுக்குறாங்க இந்த ஆப் மூலமா அந்த fd

புக் பண்ண முடியும் இந்த ஆப் மூலமா மல்டிபிள் fdஸ் மல்டிபிள் பேங்க்ஸ்ல நம்மளால ஓபன் பண்ண முடியும் தனியா

அதுக்குன்னு பேங்க் அக்கவுண்ட் இருக்கணும்ன்ற அவசியம் கூட கிடையாது ஒரு கிளிக்ல நம்மளால புதுசா ஓபன் பண்ண

முடியும் பேங்க்ல நம்ம பண்ணக்கூடிய பிக்சட் டெபாசிட்ஸ் எல்லாமே ₹5 லட்சம் வரைக்கும் இன்சூர்

செய்யப்பட்டிருக்கும் rbi கீழ இருக்கக்கூடிய எல்லா பேங்க்ஸ்க்குமே இந்த இன்சூரன்ஸ் கிடைக்கும் ஒருவேளை பேங்கே

மூடப்பட்டாலும் 5 லட்சத்துக்கு கீழ இருக்கற தொகையை நமக்கு இன்சூரன்ஸ் மூலமா திருப்பி கொடுத்துருவாங்க கீழ

டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் இருக்கற லிங்க்க யூஸ் பண்ணி உங்களால ஸ்டேபிள் மணி ஆப்ப டவுன்லோட் பண்ண

முடியும் இதன் மூலமா இன்ட்ரஸ்ட் ரேட் அதிகமா இருக்கும்போதே உங்களுடைய fd புக் பண்ணிக்கோங்க இந்த இன்பிலேஷன்

விலைவாசி உயர்வுன்றது நம்மளோட கண்ட்ரோல்லனாலும் இதை நமக்கு சாதகமா யூஸ் பண்றதுக்கு நம்ம சில விஷயம் பண்ண

முடியும் அதுல ஒரு விஷயம்தான் இந்த இன்ட்ரஸ்ட் ரேட்ட ஃபாலோ பண்றது இன்பிலேஷனை விட அதிகமான ரிட்டர்ன்

கொடுக்கக்கூடிய இடத்துல நம்மளோட பணத்தை நம்ம இன்வெஸ்ட் பண்ணி வச்சிருக்கணும் அப்பதான் நம்மளோட பணத்தை நம்ம

ப்ரொடெக்ட் பண்ற மாதிரி டே டு டே லைஃப்ல நம்ம இன்பிலேஷனை மறந்தாலும் நம்மளோட ஃபியூச்சர் பிளானிங்லயும் இதை

மறந்துடக்கூடாது இன்னைக்கு இருக்கற விலைவாசியை வச்சு ஃபியூச்சருக்கு நம்மள வேலை சேர்க்க முடியாது இன்னைக்கு ஏதோ

ஒரு வீடு வாங்கணும்னு யோசிக்கிறீங்க ஒரு 30 லட்சத்துக்கு வாங்கணும்னு நினைக்கிறீங்கன்னா ஒரு 10 வருஷம் கழிச்சு அதே

வீடு வாங்கணும்னா என்ன விலை ஆகும் அதை எப்படி பிளான் பண்ணனும் எப்படி இன்வெஸ்ட் பண்ணலாம்ன்ற எல்லாத்தையுமே

ஸ்டெப் பை ஸ்டெப்பா கால்குலேட் பண்றதுக்கான டூல அடுத்து இந்த வீடியோல பாருங்க இதுவரைக்கும் இந்த வீடியோல பார்த்த

இன்ஃபர்மேஷன் யூஸ்ஃபுல்லாவோ இல்ல புதுசாவோ இருக்குன்னு தோணுச்சுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணிருங்க இந்த

சேனலுக்கு இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு இந்த பெல் ஐகான கிளிக் பண்ணி ஆல்ன்றத

செலக்ட் பண்ணிங்கன்னா இந்த சேனல்ல போடுற புது வீடியோஸ் ஓட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும் நன்றி மக்களே

Now that you’re fully informed, watch this essential video on Why Can’t Prices Just Stay The Same?.

With over 30226 views, this video offers valuable insights into Finance.

Deixe um comentário

O seu endereço de e-mail não será publicado. Campos obrigatórios são marcados com *